ஆளுமை:சிவகுமாரன், எஸ்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவகுமாரன்
தந்தை சபாரட்ணம்
தாய் லீலாவதி
பிறப்பு 1960
ஊர் காரைநகர்
வகை வைத்தியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவகுமாரன், சபாரட்ணம் (1960- ) காரைநகரைச் சேர்ந்த ஓர் வைத்தியர். இவரது தந்தை சபாரட்ணம்; இவரது தாய் லீலாவதி. இவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி கற்று பின்னர் M. B. B. S. (Cey.), M. D., FRCP. UK ஆகிய பட்டங்களைப் பெற்று வெலிசர தள வைத்தியசாலை, மன்னார் தள வைத்தியசாலை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, கொழும்பு வைத்தியசாலை ஆகியவற்றில் பணிபுரிகின்றார்.

இவரது சேவைக்காக அகில இலங்கைக் கம்பன் கழகம் மகர யாழ் விருதினை வழங்கிக் கௌரவித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 335-336