இலங்கையில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள்
நூலகம் இல் இருந்து
						
						Nirosha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:30, 18 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
| இலங்கையில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் | |
|---|---|
|   | |
| நூலக எண் | 3723 | 
| ஆசிரியர் | சர்வானந்தன், முத்துக்கிருஷ்ணா (தொகுப்பு) | 
| நூல் வகை | பொருளியல் | 
| மொழி | தமிழ் | 
| வெளியீட்டாளர் | இனத்துவ கற்கைகளுக்கான  சர்வதேச நிலையம்  | 
| வெளியீட்டாண்டு | 2006 | 
| பக்கங்கள் | 378 | 
வாசிக்க
- இலங்கையில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் (16.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 
உள்ளடக்கம்
- பொருளடக்கம்
 - முகவுரை - முத்துக்கிருஷ்ணா சர்வானந்தா
 - கட்டுரையாளர்கள்
 - அறிமுகம்: பொருளாதாரச் சீர்த்திருத்தங்கள் உலகியல் நோக்கு
 - பேரினப் பொருளாதார மேலோடு பார்வை - முத்துக்கிருஷ்ணா சர்வானந்தா
 - பொது நிர்வாகச் சீர்த்திருத்தங்கள்: சாராம்சமும் திசைவழியும் - லொயிட் பெர்ணாந்து
 - நிதித்துறைச் சீர்த்திருத்தங்கள் - ஷாணக்க ஜெயநாத் பீரிஸ்
 - உழைப்புச் சந்தைச் சீர்த்திருத்தங்கள் - ஷியாமலி ரணராஜா
 - வறுமைக்கெதிரான திட்டங்களின் படிமுறை வளர்ச்சி - ஹசிதா விக்ரமசிங்கா
 - சீர்த்திருத்த நிகழ்ச்சி ஒழுங்கும் வறுமைத் தணிப்புத் திட்டங்களும் - கலிங்க ரியூடர் சில்வா, மிறியம் பெர்னாந்து
 - புதியதொரு பொருளாதார காலத்திற்குள் நுழைதல்: பால்நிலை அணுகுமுறை - ரமணி ஜெயசுந்தரே