சுகவாழ்வு 2012.05
நூலகம் இல் இருந்து
Nirosha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:30, 19 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
சுகவாழ்வு 2012.05 | |
---|---|
| |
நூலக எண் | 10894 |
வெளியீடு | May 2012 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | சடகோபன், இரா. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 66 |
வாசிக்க
- சுகவாழ்வு 2012.05 (50.9 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- வாசகர் கடிதம்
- 5 ஆவது ஆண்டில் நாம்-இரா.சடகோபன்
- பெண்களில் ஏற்படும் கர்ப்பப்பை இறக்கமும் சிறுநீர் கசிவும்-DR.ச.முருகேசன்
- உற்சாகமூட்டும் நல்ல நித்திரை
- ஒரு நோயின் சுயவிபரக்கோவை:யானைக்கால் நோய்
- தேநீரின் பிளவனொய்ட்ஸ்-மூலிகா
- அர்த்தமத்ச்யேந்திரா ஆசனமும் குறைந்த உடல் எடையும்-செல்லையா துரையப்பா
- குறைவடையும் மூளையின் திறன்கள்-இரஞ்சித்
- சிறு நீரகங்களைப் பாதுகாக்க 10 கட்டளைகள்-டொக்டர் கே.சம்பத்குமார்
- கட்டளைகள் 10-எஸ்.கிரேஸ்
- வாயில் வாழும் பற்றீரியாக்களே மனிதனுக்கு சுவையறிய உதவுகின்றன-ஜெயா
- வாழ்வின் பாடங்கள்-எஸ்.ஷர்மினி
- இல்லற வாழ்வின் நெருக்கடிகள்
- மருத்துவ உலகு என்ன சொல்கிறது
- உடலும் உள்ளமும் தளர்த்துதல்-கா.வைதீஸ்வரன்
- மருத்துவ உலகு என்ன சொல்கிறது?
- சக்தி தரும் குளுக்கோஸ்
- நலன் தரும் விளாம்பழம்
- மாதவிலக்கு ஒழுங்கின்மை
- உடலில் தோன்றும் சிறுநீரகக் கற்கள்
- உடலுக்கு விற்றமின்கள் ஏன் தேவை?-எஸ்.கிறேஸ்
- குப்பைமேனி
- 5 ஆவது அகவையில் சுகவாழ்வு-கலாநெஞ்சன் ஷாஜகான்
- மரபணு குறித்த அளப்பறிய ஆய்வுகளை மேற்கொண்டு அதில் வெற்றியீட்டியவர்
- நீரிழிவு நோய் உள்ளவர்கள்-DR.சுமுது பண்டாரநாயக்க
- கற்ப்பிணித் தாய்மார்களுக்கேற்ற இலகுவான ஆடைகள்-சுஜா
- உடல் மெலிய வேண்டுமா?-நவீனன்
- ஆரோக்கியம் தரும் முத்தான மருத்துவத் தகவல்கள்-இரஞ்சித் ஜெயகர்
- கல்விமானி பட்டம்
- ஆரோக்கியமான சமையல்-ரேணுகா தாஸ்
- ஒரு DR...ரின் டயரியிலிருந்து...-DR.எம்.கே.முருகானந்தன்
- பாராதூர விளைவுகளை ஏற்படுத்தும் போதைப்பொருள் பாவனை-ஏ.ஆர்.அப்துல்.ஸலாம்
- புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகள் உடல் பருமனாகும்-ஜெயா
- கண்களும் கெடரெக்டும்-ஜெயா
- வாசக நெஞ்சங்களே-இரா.சடகோபன்
- உடற் பயிற்சி என்றால் அன்ன?