நிறுவனம்:யாழ்/ அரியாலை நீர்நொச்சியந்தாழ்வு சிவன் கோயில்
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:04, 7 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
| பெயர் | யாழ்/ அரியாலை நீர்நொச்சியந்தாழ்வு சிவன் கோயில் |
| வகை | இந்து ஆலயங்கள் |
| நாடு | இலங்கை |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| ஊர் | நீர்நொச்சியந்தாழ்வு |
| முகவரி | நீர்நொச்சியந்தாழ்வு, அரியாலை, யாழ்ப்பாணம் |
| தொலைபேசி | |
| மின்னஞ்சல் | |
| வலைத்தளம் |
நீர்நொச்சியந்தாழ்வு சிவன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் அரியாலையில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். 1880ஆம் ஆண்டில் காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கம் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவ் ஆலயத்தில் தினமும் மூன்றுவேளை பூஜைகளும் பங்குனி மாதத்தில் அலங்கார உற்சவமும் சிறப்பாக இடம்பெறுகின்றது.
வளங்கள்
- நூலக எண்: 5274 பக்கங்கள் 81