சொல்லாத சேதிகள்
நூலகம் இல் இருந்து
						
						Thulabarani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:44, 13 செப்டம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
| சொல்லாத சேதிகள் | |
|---|---|
|   | |
| நூலக எண் | 16 | 
| ஆசிரியர் | சித்திரலேகா மௌனகுரு (தொகுப்பாசிரியர்) | 
| நூல் வகை | தமிழ்க் கவிதைகள் | 
| மொழி | தமிழ் | 
| வெளியீட்டாளர் | பெண்கள் ஆய்வு வட்டம் | 
| வெளியீட்டாண்டு | 1986 | 
| பக்கங்கள் | vi + 42 | 
வாசிக்க
- சொல்லாத சேதிகள் (64 KB)
 - சொல்லாத சேதிகள் (799 KB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 
நூல் விபரம்
அ.சங்கரி. சிவரமணி, சன்மார்க்கா, ரங்கா, மசூரா ஏ.மஜிட், ஒளவை, மைத்ரேயி, பிரேமி, ரேணுகா நவரட்ணம், ஊர்வசி ஆகிய பத்துப் பெண்கவிஞர்களின் 24 கவிதைகளின் தொகுப்பு. இலங்கைத் தமிழ்ப்பெண் கவிஞர்களது முதலாவது கவிதைத் தொகுதி யாகவும் அமையும் இந்நூலில் பெண் என்ற நிலையிலிருந்து அவர்களது உணர்வுகள், கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
பதிப்பு விபரம் 
சொல்லாத சேதிகள். அ.சங்கரி, சிவரமணி ... இன்னும் பிறர்.யாழ்ப்பாணம்: பெண்கள் ஆய்வுவட்டம், 51, சங்கிலியன் வீதி, நல்லூர். 1வது பதிப்பு,1986. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம், 360 பிரதான வீதி.)
vi + 42  பக்கம். விலை: ரூபா 8. அளவு: 17*11 சமீ.
-நூல் தேட்டம் (# 412)