ஆணாதிக்கமும் சமூக ஒடுக்குமுறைகளும்
நூலகம் இல் இருந்து
						
						Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:56, 21 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
| ஆணாதிக்கமும் சமூக ஒடுக்குமுறைகளும் | |
|---|---|
|   | |
| நூலக எண் | 2742 | 
| ஆசிரியர் | இரயாகரன், பி. | 
| நூல் வகை | பெண்ணியம் | 
| மொழி | தமிழ் | 
| வெளியீட்டாளர் | கீகீழைக்காற்று வெளியீட்டகம் | 
| வெளியீட்டாண்டு | 2002 | 
| பக்கங்கள் | 368 | 
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- பதிப்பாளர் குறிப்பு
 - தலைப்புக்கள்
 - உலகமயமாதலில் பெண்களின் நிலைகள்
 - மேற்கில் பெண்கள்
 - மேற்கு அல்லாத பெண்கள்
 - இயற்கையும் ஆணாதிக்கமும்
 - பெண்ணின் அதிகரிக்கும் வேலைப்பளுவுடன் கூடிய வறுமை
 - ஆணாதிக்கச் சமயச் சடங்கும் - மனிதனின் அறியாமைகளும்
 - பெண்களின் கற்புரிமையைப் பாதுகாக்கும் போராட்டத்தில் உருவகமான ஆணாதிக்க கற்பு என்ற அடித்தளத்தைத் தகர்ப்பது எப்படி?
 - இலங்கை பெண்களின் துயரங்களும் போராட்டங்களும்
 - விடுதலைப் புலிகளில் ஆயுதமேந்திய பெண்கள் - பெண் விடுதலையைச் சாதிப்பார்களா?
 - பொழுது போக்கு ஊடகங்களின் வழியில் ஆணாதிக்கம்
 - ஓரினச் சேர்க்கை - பெண் விடுதலைத் தத்துவமா?
 - பெண்கள் கோருவது வரைமுறையற்ற புணர்ச்சியை அல்ல வாழும் உரிமை மீதான சுயநிர்ணயத்தையே
 - ஆணாதிக்கத்து எதிராக கிராமியப் பெண்கள்
 - கிழக்கு இலங்கை நாட்டுப்புற பாடல்களில் ஆணாதிக்கம்
 - உலகளாவிய ரீதியில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளும் ஆணாதிக்க கொடூரத்தின் விளைவுகளும்: புள்ளி விபரங்களுடன்
 - ஆணாதிக்க ஜனநாயகத்தில் கற்பழிப்புக்கள்
 - பெண்கள் மீதான ஆணாதிக்க வன்முறைகள்
 - வியாபாரமாக நடக்கும் திருமணங்களில் வரதட்சணைக் கொலைகள்
 - நுகர்வுகளுக்காகத் தொடரும் சுதந்திரப் பாலியல் விற்பனைகள்
 - விபச்சாரங்களாகும் அழகுகள்
 - சந்தைப் பொருள்களாகும் விந்துக்களும் - குழந்தைகளும்
 - கடத்திச் செல்லப்படும் குழந்தைகள்
 - பெண்களின் கற்புரிமைகளை ஏமாற்றி நுகர்வது
 - ஆண்களின் பலதார மணத்தை பூர்த்தி செய்ய உருசவான விபச்சாரங்கள்
 - சாமத்திய சடங்கு ஊடான கலாச்சாரங்களும் - விபச்சாரங்களும்
 - பாலியல் தெரிவுகளும் - வாழ்க்கையும்
 - இயல்பான புணர்ச்சித் தெரிவுகள்
 - பாலியல் நெருக்கடிகள்
 - கர்ப்பத் தடைகள்
 - கரு அழிப்புக்கள்
 - சிறுமிகளின் கரு அழிப்புக்கள்
 - சிசுக் கொலைகள்
 - விவாகரத்துக்கள்
 - திருமணங்கள்
 - திருமணங்களுக்குக் வெளியில் வாழ்தலும் - குழந்தைகளின் பிறப்புக்களும்
 - அலிகள்
 - தத்தெடுப்புக்கள்
 - குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள்
 - மேற்கோள் குறிப்புக்கள்