ஆளுமை:கமால், முகம்மது ஜெலால்தீன்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:37, 27 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கமால், எம். ஜ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கமால், எம். ஜே. எம்.
பிறப்பு 1948.11.17
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கமால் (பி. 1950, ஏப்ரல் 03) ஓர் எழுத்தாளர். திக்வெல்லை கமால் எனும் பெயரில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள் என்பன எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, தினபதி, நவமணி, ஆதவன், சிந்தாமணி போன்ற பத்திரிகைகளிலும், வானொலிகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்தன. இலக்கிய வேந்தன் பட்டம், சாகித்திய மண்டல விருது, கலாபூசணம் விருது என்பவற்றை பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 78-80
  • நூலக எண்: 10330 பக்கங்கள் 40-47

வெளி இணைப்புக்கள்