ஆளுமை:முஹம்மத், முக்தார் ஆலிம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:36, 4 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முஹம்மத், ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முஹம்மத், முக்தார் ஆலிம்
பிறப்பு 1930
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முஹம்மத் (பி. 1930) ஓர் எழுத்தாளரும், பன்னூலாசிரியரும், கல்வித்துறை சார்ந்த ஆசானுமாவார். ஆசிரியராக, அதிபராக, அநாதை இல்ல பணிப்பாளராக பணியாற்றியுள்ளார். அறிவுப் பொக்கிஷம் எனும் விருது பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 3052 பக்கங்கள் 81-82


வெளி இணைப்புக்கள்