ஆளுமை:சிதம்பரம்பிள்ளை, விசுவநாதர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:26, 7 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிதம்பரம்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிதம்பரம்பிள்ளை விசுவநாதர்
தந்தை விசுவநாதர்
தாய் பாக்கியலட்சுமி
பிறப்பு 1875.11.22
இறப்பு 1959.11.15
ஊர் வேலணை
வகை மருத்துவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரியாரியார் என்று பொதுபட அழைக்கப்படும் விசுவநாதர் சிதம்பரம்பிள்ளை ஓர் பிரபல செங்கண்மாரி சிறு பிள்ளை வைத்தியராவார். இவர் வைத்தியம் பார்க்கும் பாங்கு போற்றத்தக்கதாக காணப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 1932ஆம் ஆண்டு தேர்தலில் இரண்டாம் வட்டார அங்கத்தவராக போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டார். இக்காலத்தில் பல அபிவிருத்தி வேலைகளையும் இவர் மேற்கொண்டார். இதன் பின் இவர் கிராமச் சங்க தலைவராக தெரிவு செய்யப்பட்டு போக்குவரத்து பாதைகள், வாய்க்கால் வீதிகள் அமைத்தார். இவ்வாறு பல சமூக சேவைகளை செய்துள்ளார் எனபதுவும் குறிப்பிடத்தகது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 379-381