ஆளுமை:அரூரன், பொன்னம்பலம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:25, 2 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அரூரன், பி.| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
| பெயர் | அரூரன், பி. |
| பிறப்பு | |
| ஊர் | புங்குடுதீவு |
| வகை | கலைஞர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
பி.அரூரன் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கலைஞர். சினி மூவிஸ் உரிமையாளரான இவர் சந்துனி, நகன்யா போன்ற சிங்களப் படங்களைத் தயாரித்து இலங்கைக்கு இறக்குமதி செய்தார். அத்தோடு லீடர் என்ற தலைப்பில் தமிழிலும் சிங்களத்திலும் படமொன்றை தயாரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 240