நிறுவனம்:யாழ்/ கோண்டாவில் கந்தர்வளவு மகாகணபதிப் பிள்ளையார் கோவில்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:53, 15 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ கோண்டாவில் கந்தர்வளவு மகாகணபதிப் பிள்ளையார் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் கோண்டாவில்
முகவரி கோண்டாவில் மேற்கு, கோண்டாவில், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

கோண்டாவில் கந்தர்வளவு மகாகணபதிப் பிள்ளையார் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூர் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தில் மூல மூர்த்தியாக பிள்ளையார், காளி ஆகிய தெய்வங்கள் எழுந்தருளியுள்ளமை குறிப்பிடத்தக்கது.