ஆளுமை:இராமலிங்கம், மு. (முருகரம்மான்)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:08, 24 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்= இராமலிங்கம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராமலிங்கம், மு.
பிறப்பு
ஊர் வெள்ளவத்தை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முருகரம்மான் எனப் பலராலும் அறியப்பட்ட இராமலிங்கம், மு. வெள்ளவத்தையைச் சேர்ந்த எழுத்தாளர். அசோகமாலா, நவமணி, என்ற இரு நாடகங்களையும், இலங்கை நாட்டுப் பாடல்கள், கிராமக் குயில்களின் ஒப்பாரிகள், வட இலங்கைப் போற்றும் நாட்டார் பாடல்கள், கள்ளக் காத்லர் கையாண்ட விடுகதைகள் என்ற நான்கு நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 47-50