ஆளுமை:டானியல் அன்ரனி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:29, 27 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=டானியல் அன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் டானியல் அன்ரனி
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

டானியல் அன்ரனி ஓர் எழுத்தாளர். இவர் ஆரம்பத்தில் மிகச் சாதாரண சிறுகதைகளான ராதா, சிந்தாமணி, சுந்தரி போன்ற பத்திரிகைகளில் எழுதி வந்தார். காலப் போக்கில் முற்போக்கு இலக்கியத்தின் தாக்கத்தினாலும், நல்ல இலக்கியங்களில் ஏற்ப்பட்ட பரிசயம் காரணமாகவும், சமூகப் பார்வையோடு கூடிய சிறுகதைகளை எழுதத் தொடங்கினார். செம்மலர் இலக்கிய வட்டம் உருவாக்கத்திற்கு இவர் ஒரு முக்கிய காரணியாவார். இங்கு முதலில் அணு என்ற சஞ்சிகையை வெளியிடத் தொடங்கியவர்கள் காலப்போகில் ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் இவர் சமர் என்னு சஞ்சிகையை வெளியிடத் தொடங்கினார்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 231-234
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:டானியல்_அன்ரனி&oldid=167862" இருந்து மீள்விக்கப்பட்டது