ஆளுமை:அரபா உம்மா, எம்.
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:07, 15 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
| பெயர் | அரபா உம்மா, எம். |
| தந்தை | அலி உதுமான் லெப்பை |
| தாய் | ஸாரா உம்மா |
| பிறப்பு | |
| ஊர் | கண்டி |
| வகை | |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
அரபா உம்மா கண்டியை சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அலி உதுமான் லெப்பை; தாய் ஸாரா உம்மா. இவர் இஸ்லாமியச் செல்வி, அரபா உதுமான், அரபா மன்சூர் ஆகிய புனைபெயர்களில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட சிறுகதைகளையும், நூற்றுக்கும் மேற்ப்பட்ட கவிதைகளையும், ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, நவமணி, சிந்தாமணி போன்ற பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பிரசுரமாகியும் வானொலிகளில் ஒலிபரப்பாகியுமுள்ளன.
வளங்கள்
- நூலக எண்: 1666 பக்கங்கள் 118-120