ஆளுமை:அகஸ்ரின், சூசை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:59, 5 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அகஸ்ரின்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அகஸ்ரின்
தந்தை சூசை
பிறப்பு 1948.02.27
ஊர் மாதகல்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அகஸ்ரின், சூசை (1948.02.27 - ) யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சூசை. இவர் தனது தந்தையார் வழிகாட்டலில் ஆர்மோனியத்தினையும், கலைவேந்தன் பிரான்சிஸ் வழிகாட்டலில் நாட்டுக்கூத்தினையும் கற்று 1975ஆம் ஆண்டு தொடக்கம் தனது கலைப்பணியை ஆற்றி வந்துள்ளார்.

நாட்டுக்கூத்துக்கள், சிந்து நடைக் கூத்துக்கள் போன்றவற்றிற்கு ஆர்மோனியம் இசைத்தல், நாடகம் நடித்தல், நெறியாள்கை செய்தல் போன்றனவற்றுடன் இளைய தலைமுறைக் கலைஞர்களை இசை, நாடகம் போன்ற கலைகளில் உருவாக்கவும் இவர் செய்துள்ளார்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 2001ஆம் ஆண்டில் கலைஞான கேசரி பட்டமும் 2007இல் திருமுறைக்கலாமன்றத்தினால் அண்ணாவியார் பட்டமு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 121
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அகஸ்ரின்,_சூசை&oldid=170145" இருந்து மீள்விக்கப்பட்டது