ஆளுமை:ராஜேஸ்வரி, பாலசுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:09, 27 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ராஜேஸ்வரி| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ராஜேஸ்வரி
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஓர் எழுத்தாளர். ஈழத்தினதும் தமிழகத்தினதும் சஞ்சிகைகளில் இவர் நிறையவே எழுதியுள்ளார். மனித உரிமைக்குரலை அடிப்படையாக வைத்தே இவரது படைப்புக்கள் அமைந்தன. ஏக்கம், அரைகுறை அடிமைகள் போன்ற சிறுகதைகளையும் தில்லையாற்றங்கரை, ஒரு கோடை விடுமுறை, உலகமெல்லாம் வியாபாரிகள், பனிபெய்யும் இரவுகள், நாளைய மனிதர்கள், வசந்தம் போய்விட்டது போன்ற நாவல்களையும் இவர் எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 10174 பக்கங்கள் 31