ஆளுமை:கந்தையா, எம். எஸ்.

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:42, 31 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கந்தையா
பிறப்பு
இறப்பு 1989
ஊர் கோப்பாய்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தையா, எம். எஸ் யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த ஓர் ஓவியர். கொழும்பு நுண்கலைக் கல்லூரியில் ஓவியப் பாட விரிவுரையாளராகக் கடமையாற்றியுள்ளார். விடுமுறைக்கால ஓவியர் கழகத்தில் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஓவியக் கண்காட்சிகளை ஏற்பாடு செய்தவர்.

தேடலும் படைப்புலகமும் என்ற நூலின் மூலம் இவர் நிலக்காட்சிகளையும் உருவப்படங்களையும் அதிகமாக வரைந்தவர் என்றும், பிந்திய நிலைகளில் நவீன பாணியில் ஈடுபாடு காட்டியவர் என்றும் அறியமுடிகின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 46


வெளி இணைப்புக்கள்