ஆளுமை:ஜனாபா ஹம்ஸா, முஹம்மத் ஆரிப்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:55, 10 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:ஹம்ஸா, ஆரிப், ஆளுமை:ஜனாபா ஹம்ஸா, முஹம்மத் ஆரிப் என்ற தலைப்புக்கு நகர்த்...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜனாபா ஹம்ஸா, முஹம்மத் ஆரிப்
தந்தை மஜித்கான்
தாய் உம்முஹபீபா
பிறப்பு 1929
ஊர் சிலாபம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜனாபா ஹம்ஸா, முஹம்மத் ஆரிப் (1929 - ) சிலாபத்தைச் சேர்ந்த கலைஞர், தமிழாசிரியர், அதிபர். இவரது தந்தை மஜித்கான்; தாய் உம்முஹபீபா. சிலாபம் கத்தோலிக்கப் பெண்கள் பாடசாலை, ஆங்கிலப் பாடசாலை, கொழும்பு பம்பலப்பிட்டி முஸ்லீம் மகளிர் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். 1952 இல் பிரவேசப் பண்டிதர் பரீட்சையில் சித்தியடைந்து யாழ்ப்பாணம், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இணைந்தார்.

இவர் தினகரன் ஏட்டுக்கு விசேடமான நாட்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதியதுடன் வானொலிகளிலும் பல நிகழ்ச்சிகளைச் செய்துள்ளார். இலங்கை வானொலியில் 'சௌத்துன்னிசா' என்னும் மாதர் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். இவர் கலைத் தாரகை என்னும் விருது பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 86-87


வெளி இணைப்புக்கள்