சிறியதும் பெரியதுமாக எட்டுக் கதைகள்

நூலகம் இல் இருந்து
Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:21, 3 ஏப்ரல் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==')
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சிறியதும் பெரியதுமாக எட்டுக் கதைகள்
295.JPG
நூலக எண் 295
ஆசிரியர் ஹஸீன்
நூல் வகை சிறுகதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் ப்ரண்ஸ் வெளியீட்டகம்
வெளியீட்டாண்டு 2002
பக்கங்கள் 10 + 86

[[பகுப்பு:சிறுகதை]]

வாசிக்க


நூல் விபரம்

சரிநிகர், மூன்றாவது மனிதன், மனிதம் ஆகிய சிறுசஞ்சிகைகளில் வெளியான கதைகளில் தேர்ந்த எட்டுக் கதைகள் இத்தொகுப்பில் இடம்கொள்கின்றன. பூனை அனைத்தும் உண்ணும் என்ற நெடுங்கதையுடன் வேறும் ஏழு குறுங்கதைகள் இதில் அடங்குகின்றன.


பதிப்பு விபரம்
சிறியதும் பெரியதுமாக எட்டுக்கதைகள். ஏ.எல்.ஹசீன். அக்கரைப்பற்று 5: Friends Publication, 292, Grand Mosque Road, 292, 1வது பதிப்பு, மார்ச் 2002. (அக்கரைப்பற்று: செலெக்ஷன்). 10 + 86 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 20 * 13.5 சமீ.


-நூல் தேட்டம் (2616)