தின முரசு 1994.04.24
நூலகம் இல் இருந்து
தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:44, 28 செப்டம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (→{{Multi|வாசிக்க|To Read}}: 2 ocr link ---> 1 ocr link)
தின முரசு 1994.04.24 | |
---|---|
| |
நூலக எண் | 6337 |
வெளியீடு | ஏப்ரல் 24 - 30 1994 |
சுழற்சி | வார இதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 20 |
வாசிக்க
- தின முரசு 1994.04.24 (47) (21.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- தின முரசு 1994.04.24 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- ஆன்மீகம்
- முரசம்
- கவிதைப் போட்டி
- வாசக(ர்) சாலை
- எல்லாளன் படையின் பின்னணி என்ன? கொழும்பு குண்டு வெடிப்பில் பலியானவருக்கு அஞ்சலி கனடாவில் புலிகளின் பத்திரிக்கையில் இரங்கல் கவிதை
- போரில் சமாதானத்தில் பலமான நிலையில் புலிகள் அரசுக்கு போதிய அவகாசம் வழங்கிவிட்டோம்
- சந்திரிகாவை நம்பி காலை விட முடியுமா? கூட்டை விரும்பிய தமிழ் கட்சிகள் தடுமாற்றம்
- நாலுகாலோடு பிறந்த குழந்தை கண்டவர் வியந்தனர் கண்டியில்
- பாலியல் குற்றம் புரிந்தவர் மாட்டினார் புலிகளின் நீதி மரண தண்டனை
- பயிற்சி திட்ட கருத்தரங்கும் நகர சபை தலைவர்கள் பட்ட பாடும்
- ஜனாதிபதியின் பேச்சுக்கு எதிரான வாக்குகள் வடக்கு - கிழக்கு பிரிப்புக்கும் எதிர்ப்பு
- வன்முறைக்கு இல்லை வரையறை
- வெள்ளம் வடிந்தது வீதிகள் திருத்தப்படுமா
- புலிகளை அணைக்க றோ முயற்சியா இந்தியா அரசின் உடனடி மறுப்பும் விடுதலைப் புலிகளின் நீண்ட மௌனமும்
- அதிரடி அய்யாத்துறை
- பாகிஸ்தானின் கையில் 12 அணுகுண்டுகள் வேண்டாம் என்கிறது அமெரிக்கா வெறுப்படைகிறது இந்தியா
- அதிரடி அய்யாத்துரையாருக்கு ஒரு மடல்
- வாகனப்புகை உயிருக்குப் பகை
- தீக்குச்சி போன்ற தோற்றம் திசையெங்கும் தந்தது வெளிச்சம்
- ஐரிஷ் பாணியைத் தழுவிய ஹோட்டல் குண்டு வெடிப்புகள் - இராஜதந்திரி
- பெண்ணே பெண்ணை புரிந்து கொள்வதில்லை இல்லற பந்தம் மலர்களால் ஆக்க்ப்பட வேண்டும்
- அழகான கைகள் ஆரோக்கியமான காலகள் முகத்தைப் பார்த்துக் கொண்டால் மட்டும் போதுமா
- சமைப்போம் சுவைப்போம்
- நம்ப முடியாது ஆனால் நடந்து தான் இருக்கிறது மூன்று காலோடு வாழ்ந்த மனிதன்
- இப்படியும் மனிதர்கள் கொடுத்ததெல்லாம் கொடுத்தான் கொரில்லா குரங்காக வந்து கொடுத்தான்
- வயிற்றிலே வளரும் தலை இல்லாத உடல் பிழைப்பு நடத்த அதுவே உதவி
- ஓரம் போ ஓரம் போ பாரமுள்ள வண்டி வருது
- சினி விசிட்
- பாப்பா முரசு
- கடுகு சிறிது காரம் பெரிது
- தேன் கிண்ணம்
- மருத்துவ + விந்தைகள்
- சாகும் தாறுவயில் கருவில் குழந்தை நவீன முறையில் ஒரு சிகிச்சை
- தொலைக் காட்சியும் - தொல்லை தரும் நோய்களும் தினசரி தொலைக்காட்சி பார்ப்பவரா நீங்கள்
- கொல்லத் துடித்தது சிறுவனின் மனசு ஐடியா கொடுத்தது விடியோப் படம்
- கொலை விழும் நேரம்
- முதல் ரசிகை - எஸ் உதயகுமார்
- கனவு காணும் வாழ்க்கை - ஜெயா
- ஒரு ரோஜாப் பூ உதிர்கிறது - வாழையூர் ஸ்ரீவரணி
- கோபம் கொள்ள வேண்டாமம்மா - கவிப்பிரியா நிஷா
- சந்தோச வேளையில் ஒரு சந்தேகம்
- சிந்தியா பதில்கள்
- மகாபாரதம்
- சீறிச் செல்லும் சின்ன ஜெட்
- இங்கே தெரிவது அன்பு
- கொடும் போரில் சிக்கிய அரும்பு
- உலகில் பெரியது இது சாதனை படைத்து இது
- சாவதற்கு முன்னரே சமாதி ரெடி