சுவைத்திரள் 2011.05-06
நூலகம் இல் இருந்து
						
						OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:32, 17 நவம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
| சுவைத்திரள் 2011.05-06 | |
|---|---|
|   | |
| நூலக எண் | 10303 | 
| வெளியீடு | வைகாசி-ஆனி 2011 | 
| சுழற்சி | இரு மாத இதழ் | 
| இதழாசிரியர் | திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் | 
| மொழி | தமிழ் | 
| பக்கங்கள் | 84 | 
வாசிக்க
- சுவைத்திரள் 2011.05-06 (40.1 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 - சுவைத்திரள் 2011.05-06 (எழுத்துணரியாக்கம்)
 
உள்ளடக்கம்
- காலைக்குரல் : கலை மாமனிதருக்கு மலர அஞ்சலி
 - நகை ஆரம் சுவைத்திரளுக்கு புகழ் ஆரம் சூட்டியது வீரகேசரி (நகைக்ச்சுவை மாத இதழ்)
 - பக்தகேடி
 - கவிதைகள்
- கொலைகள் - அலறி
 - கிடைத்த கிளி - தர்ஹிர்
 - வாழப்பிறங்தவர்கள் - குதறி
 - ஹைக்கூக் கவிதைகள் - றத்தோட்டை சந்திரசேகரன்
 - பூனைத் தூக்கம் - ஆரையூர் தாமரை
 - பெண்மையே - சிபானி சித்திக்
 - காதலின் முகம் - சிபானி சித்திக்
 - காலமாற்றக் கவிதைகள் : அன்று / இன்று - கண்ணதாசன்
 - கேளுங்கள் தரப்படும் - ஷெல்லிதாசன்
 - ஏத்தம்! - ஷெல்லிதாசன்
 - பிள்ளையார் சுழி - ஷெல்லிதாசன்
 
 - லயஞான காண்டம்
 - மனத்திரை - மனமேகன்
 - நாட்டுக்கருடன் பதில்கள்
 - மதுராஜன் போதனைகள்
 - யமலோகாத்தில் பூலோக ஆவிகள் - கணபதிச்சித்தர்
 - சிறுகதை : அவன் + அவள் + கண்ணீர் - ராஜகவிராஹில்
 - நுளம்புகள் பேசினால் ...
 - முகம்காட்டா முத்தம்மா
 - விழல் சிரிப்பு
 - ஆசிரியர் பிரம்மாவா ருத்திரரா - நா. பார்த்தீபன்
 - சொல்லுங்க அண்ணை - நோக்கண்ணா
 - பெர்னாட்ஷாவின் நகைச்சுவைகள்! - அருணா தருமலிங்கம்
 - குட்டுத் தரும் குட்டிக் கதைகள் - கிண்ணியா அலிஅக்பர
 - எத்தனை யுகங்கள் சென்றாலும் எம். ஆர். ராதா போன்ற நடிகரை பார்க்கவே முடியாது - பாலாசங்குப்பிள்ளை
 - இளமை நினைவுகள் - மாஸ்டர் சிவலிங்கம்
 - கொழும்பு டயறி
 - பள்ளிப் பகிடி - அமிர்டப்பிரியா
 - துள்ளித் திறிந்தக் காதல் ( ஒரு இலட்சிய மனிதனின் உயிரோட்டமான கதை ) - ஜனரஞ்சக எழுத்தாளர் திரு. பாலாசங்குப்பிள்ளை
 - மை சிந்திய மனிதர்கள்
 - சென்ற இதழ் தொடர்ச்சி : தொடர் சிரிப்பு நவீனம் : ஆச்சி பயணம் போகிறாள் - செங்கை ஆழியான்
 - சிரித்திரன் : சென்ற இதழ் தொடர்ச்சி : இலக்கியத்தில் சிரித்திரன் காலம் 08
 - மாத்திரைக் கதைகள்
- சரக்கு - காசி ஆனந்தன்
 - உயர்வு - காசி ஆனந்தன்
 
 - விஸ்கி அடிகள்
 - கணபதிச்சி சித்தருடன் சிரியுங்கள்
 - தேங்காய்த தேம்பல்
 - சிந்து சிந்து அகராதி
 - கண்டோம்; சென்றோம்; வென்றோம்; வீடு திரும்பினோம் - காவிய மாமணி அகளங்கன்
 - சிரிப்பு மேடை
 - சுவைத்திரள் குற்க்கெழுத்துப் போட்டி - 05
 - பிறந்தநாள் பரிசு - கா. தவபாலன்
 - மன லீக்ஸ்
 - சென்ற இதழின் தொடர்ச்சி : இள(மை) நினைவில் நிறைந்தவை - கானமித்திரன்
 - இறைவன் தண்டனை - ஏ. சி. ஜரினா முஸ்தபா
 - யார் அந்த அழகி?
 - கோடாலி துவாபரயுகாத்தில் கோடாலி கலியுகத்தின் பெண் - கணபதிச்சித்தர்