இருக்கிறம் 2009.05.01
நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:46, 20 நவம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
இருக்கிறம் 2009.05.01 | |
---|---|
| |
நூலக எண் | 10672 |
வெளியீடு | மே 01 2009 |
சுழற்சி | மாதம் இரு முறை |
இதழாசிரியர் | தயானந்தா, இளையதம்பி |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 96 |
வாசிக்க
- இருக்கிறம் 2009.05.01 (72.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- இருக்கிறம் 2009.05.01 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- வணக்கம் வாசகர்களே! - இளையதம்பி தயானந்தா
- திரை கடலோடி... - பதிப்பகத்தார்
- சிறகடிக்கும் சிந்தனைகள் - விஜயன்
- சிரித்திடும் சித்திரை - பொன் ஸைலு
- ஒரு குழுவினரால் நாட்டின் இறைமையை ஏற்படுத்த முடியாது - நேர்காணல்: ஷிரால் லக்திகை, நேர்கண்டவர்: பஸ்லான் மொஹமட்
- பெத்தம்மா (குறுந்திரைப்படம்)
- கணவன் மனைவி பற்றிய புதினங்கள் - Mrs காதலி
- கந்தசாமி
- கவிதைகள்
- பட்சிகளின் மாநாடு - செயசீலன்
- தடுப்பு முகாம்கள் - தமிழ் நதி, நன்றி: உயிரோசை
- வருடத்தை தொடருகிற போரின் பிரகடனம் - தீபச்செல்வன்
- சூரிய நமஸ்காரம் - கவிஞர்.ச.விஸ்வரத்தினம்
- விருட்சங்களுக்கான விதைகளின் செய்தி!! - தானியேல்
- முதுசொம் - மறைமுதல்வன்
- ருத்ர தாண்டவம் - செங்கை ஆழியான்
- ஆண்கள் அழகாவதற்கு சில டிப்ஸ் - ரஜீ
- பெண்களும் உத்தியோகமும்
- கடி.... கடி...
- நெருநல் நினைவுகள்: நவமும் நானும் - கவிஞர் திமிலைத் துமிலன்
- ஐ.நா பாதுகாப்பு சபையின் இழுபறி! - சாந்தி சச்சிதானந்தம்
- பெல்ஜியத்தின் பெருமை - சாந்தி சச்சிதானந்தம்
- மட்டக்களப்பு மாநகர சபையும் ஆசிய நிலையமும்
- அரட்டை உலகு - தினேஸ்
- வதையின் கதை - அக்ஷ்யா
- கவிசொல்லும் கதை
- உடையார்கட்டின் நினைவுகள் - சயந்தன்
- வாசகர் கணை
- காட்டாற்றங்கரை (பாகம் -18) - வ.ஐ.ச.ஜெயபாலன்
- விரும்பாத போரின் வேண்டாத நினைவுகள்
- கலைந்த பக்கங்கள்...: பி.எஸ்.சரோஜா - மயில்வாகனம் சர்வானந்தா