ஆளுமை:பிள்ளையான்
நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:45, 5 செப்டம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
| பெயர் | பிள்ளையான் |
| பிறப்பு | |
| ஊர் | வேலணை |
| வகை | சமயப் பெரியார் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
பிள்ளையான் வேலணையைச் சேர்ந்த ஒரு சமயப் பெரியார், இறைதொண்டன். இவர் வேலணை அம்மனுக்கு வீடு வீடாகச் சென்று நெல் சேர்ப்பதைத் தொழிலாகக் கொண்டதோடு வேலணை அம்மனுக்கென ஊரவர்கள் கொடுக்கும் நெல்லில் தீண்டக்கூடாது என்ற விரதத்தை இறக்கும் வரை அனுட்டித்து இறை பணியாற்றியவர்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 229-234