ஆளுமை:கேதாரநாதன், பொன்னையா
நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:49, 5 செப்டம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
| பெயர் | கேதாரநாதன் |
| தந்தை | பொன்னையா |
| தாய் | செல்லம்மை |
| பிறப்பு | 1933.01.11 |
| இறப்பு | 1996.11.01 |
| ஊர் | வேலணை |
| வகை | ஆசிரியர், அதிபர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
கேதாரநாதன், பொன்னையா (1993.01.11- 1996.11.01) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர், அதிபர். இவரது தந்தை பொன்னையா; தாய் செல்லம்மை. விஞ்ஞானப் பட்டதாரியான இவர் வேலணை மத்திய கல்லூரி பழையமாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையை ஸ்தாபித்ததோடு இலண்டன், பிரான்ஸ், கனடா, அவுஸ்திரேலியா முதலிய நாடுகளில் தனது மாணவர்களைத் தொடர்பு கொண்டு கிளைகளை அமைப்பித்தும் கல்லூரியின் நீண்ட கால வளர்ச்சிக்கு வித்திட்டவர்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 362-365