கம்ப்யூட்டர் ருடே 2000.08 (1.1)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:35, 29 சூன் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, கம்ப்யூட்டர் ருடே 2000.08 பக்கத்தை கம்ப்யூட்டர் ருடே 2000.08 (1.1) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்ற...)
கம்ப்யூட்டர் ருடே 2000.08 (1.1) | |
---|---|
| |
நூலக எண் | 5880 |
வெளியீடு | ஆகஸ்ட் 2000 |
சுழற்சி | மாதாந்தம் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 48 |
வாசிக்க
- கம்ப்யூட்டர் ருடே 2000.08 (7.85 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- கம்ப்யூட்டர் ருடே 2000.08 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- உங்களுடன் ஒரு நிமிடம் - ஆசிரியர்
- புதியன புதியவை
- தலைநகரில் தகவல் கிடங்கு - வே.நகுலன்
- கணனி தமிழ் அகரமுதலி தொகுப்பு: கணிணியரசன்
- நெற் ரூ போன் - கணினிபித்தன்
- எம்பி 3 சீடி பரபரப்பான விற்பனையில் - கணினிப்பிரியன்
- இனிய யுகம்.... - கலா விஸ்வநாதன்
- வணக்கம் பாஸ்வேர்ட் - எம்.எஸ்.சிறாஜீத்தீன்
- இசையுலகுக்கு ஒரு வரப்பிரசாதம் - கு.சிவசுதன்
- இ.அஞ்சலி இமெஜை அனுப்ப முடியவில்லையா?
- ஃபிளோப்பி டிஸ்க்கை ஃபோமற் செய்வது எப்படி? - கணினியன்
- "CAD" ஓர் அறிமுகம் - R.J.Singh
- அடுத்த இணைய மாநாடு இலங்கையிலா? திரு.சு.சிவதாசன் அவர்களுடன் ஒரு நேர்காணல்
- பட்டணம் வந்த ஆசாமி - வேலு பத்மநாதன்
- விண்டோஸ் ஸ்கிரீன் - ஷாஹிமா ஜஹான் (குருணாகல்)
- மாஸ்டரிங் எம்.எஸ்.ஒபிஃஸ் 2000 - எம்.எஸ்.தாஜுதீன்
- கணினி கலைச்சொல் களஞ்சியம்
- உத்தியோகபூர்வ மென்பொருள் தயாரிப்பு நியமங்கள் - A.L.A.Siraj Mohamed
- டிஸ்க் தத்துவங்கள் - தொகுப்பு: எம்.எஸ்.ஹபீல்
- ஜாவா அறிமுகம் - எஸ்.கோகுலரமணன்
- யூ.பி.எஸ் வாங்கும் போது....
- கணினி கற்கமுன்.... சில ஆலோசனைகள் - ஏ.பி.ஆர்.பஸ்ரியா
- கவிதை:காதல் - கணனிப்பித்தன்
- கணினியோடு கைகோர்க்கும் தமிழ்
- கணினி கற்போம் 1 - சு.பிரபா
- விண்டோஸ் கீயின் சில தொழிற்பாடுகள்
- உங்கள் வேலையை விரைவாக்குவதற்கு..... எம்.எஸ்.வேர்ட்டில்(MS Word) இலகுவாகவும் விரைவாகவும் உங்களது வேலைகளைச் செய்து முடிக்க சில குறுக்கு வழிகள்
- தொலைத்தவற்றை தேடுவது எப்படி? - ஔவையாசன்
- கணினியோடு சில குற்றங்கள... - ஆர்.சசிதரன்
- ட்ரைவ் (Drive) தேவையில்லை
- இலத்திரனியல் வர்த்தகம் - சண்முகம் செந்தில்குமார்
- சிறுவர்களுக்கு: இணைந்து கொள்ளுங்கள் தெரிந்து கொள்ளலாம் கணினியின் தோற்றம் 1 - வேலு பத்மபிரியன்
- வைரஸ் பாதிப்பில் இருந்து தப்ப என்ன வழி? - கே.பிரேம்