வெளிச்சம் 1994.07
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:16, 30 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
வெளிச்சம் 1994.07 | |
---|---|
| |
நூலக எண் | 78635 |
வெளியீடு | 1994.07. |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
பக்கங்கள் | 48 |
வாசிக்க
- வெளிச்சம் 1994.07 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- மாலிகா கவிதை
- துன்பங்கள் மத்தியிலும் துணிவுடன் செயலாற்றிய கடமை வீரர் பேராசிரியர் துரைராசாவிற்கு தேசியத் தலைவர்பாராட்டு
- வயல் வெளிப்பிள்ளையார் கோவிலின் நித்திய பூசையும் பத்து நாள் திருவிழாவும் - புதுவை இரத்தினதுரை
- ஊர் வேடம் - கோளாவிலூர் கிங்ஸ்லி
- உணர்ந்துகொள் - பொன்னிலா
- கட்டுரை : இருட்டைக் கிழித்து எரியும் திரிகள் - இளையவன்
- விளக்குப் புகையில் - நாக. சிவசிதம்பரம்
- அவளின் பிள்ளைகள் - ஆதிலட்சுமி சிவகுமார்
- ஐந்தறிவு ஆனதன் அவலம் - செ. பொ. சிவனேசு
- கட்டுரை : வாழ்வோடு கலந்த கலை
- கவிதை : செல்லும் வழி - இ. யதார்த்தன்
- கூத்துக்கலையும் பெண்களின் பங்களிப்பும் - பொன்னிலா
- செயல் முறை - நாக. பத்மநாதன்
- கவிஞர் இ. முருகையன் அவர்களுடன் நேர்காணல் - நேர்முகம் கருணாகரன்
- எல்லாளன் குளம் : ஒரு வரலாற்றுக் குறிப்பு - செ. கிருஷ்ணராசா
- சிவப்பு விடியல்கள் - இத்தாவில் க. சிவராசா
- இலட்சியங்கள் சாவதில்லை - தமிழ்க்கவி