கலைக்கேசரி 2011.11
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:41, 2 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
கலைக்கேசரி 2011.11 | |
---|---|
| |
நூலக எண் | 9966 |
வெளியீடு | நவம்பர் 2011 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | Annalaksmy Rajadurai |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 66 |
வாசிக்க
- கலைக்கேசரி 2011.11 (108 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- கலைக்கேசரி 2011.11 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- ஆசிரியர் பக்கம்
- வரலாற்றுப் பெருமைகளைப் போற்றுவோம்
- யாழ்ப்பாணப் பண்பாடு
- மறந்தவையும் மறைந்தவையும் – பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
- கலைக்கேசரியின் அனுசரணையில் யாழ். பல்கலைக்கழகம் நடத்திய யாழ்ப்பாண வாழ்வியல் பொருட்காட்சி
- சிக்கலுக்கு சென்றால் சிக்கல் தீரும் சிங்காரவேலர் தலச்சிறப்பு – பஸ்ரியாம்பிள்ளை ஜோண்சன்
- தந்தச் சின்னமும் அதன் தனித்துவமும் – மதுரா மதுசூதனன்
- கௌதாரிமுனைக் காட்டுப் பகுதியில் அழிவுற்ற நிலையில் மிகப் பெரிய இந்து ஆலயம் – பேராசிரியர் ப. புஷ்பரட்ணம்
- தெலுங்கும் தமிழும் தித்திக்கும் கலைவடிவம் பாகவதமேளா – தாக்ஷாயினி பிரபாகர்
- இயற்கை மூலிகைப் பாவனையும் இயல்பான அழகிய ஆரோக்கிய வாழ்வும் – கலாநிதி திருமதி விவியன் சத்தியசீலன்
- தென்னாபிரிக்காவின் நன்னம்பிக்கை மாளிகை – கங்கா
- முன்னேஸ்வரத்தில் காணப்படும் தமிழ்ச் சாசனம் எழுதிய அரும்பொருட்கள் – கலாநிதி சி. பத்மநாதன்
- பல்கலைவாணி பானுமதி – பத்மா சோமகாந்தன்
- பண்டைய குரவைக் கூத்தும் இன்று மட்டக்களப்பின் குரவையிடலும் – செல்வி. க. தங்கேஸ்வரி
- திருத்தலங்களும் இசைப் பாரம்பரியமும் – சுபாஷினி பத்மநாதன்
- சீனக் குகை கலைநயங்கள் – லக்ஷ்மி
- புலமையாளர் வரிசையில் தனித்துவம் பெற்ற ஹன்டி பேரின்பநாயகம் – பேராசிரியர் சபா. ஜெயராசா
- இராம இராவண யுத்தம் ஆரம்பித்த சீனிகம் ஆலயம் – மிருணாளினி