நிறுவனம்: உற்பத்தித்திறன் சங்கம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:23, 30 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்= உற்பத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் உற்பத்தித்திறன் சங்கம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
வகை மன்றங்கள்
நாடு -
மாவட்டம் -
ஊர் -
முகவரி -
தொலைபேசி {{{தொலைபேசி}}}
மின்னஞ்சல் {{{மின்னஞ்சல்}}}
வலைத்தளம் {{{வலைத்தளம்}}}

யாழ்ப்பாணம் இந்து மகளிர் உற்பத்தித்திறன் சங்கமானது யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் உற்பத்தித்திறன் மேம்பாட்டிற்காக ஆசிரியர், மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டது. இச் செயற்பாடுகளில் உதாரணங்கள் சில.

அந்த வகையில் உற்பத்தித்திறன் தொடர்பான சுவரொட்டிகள், பதாதைகள், பாடசாலையின்பொதுவான இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.

வளவாளர்களின் உதவியுடன் பாடசாலை மட்ட ஆசிரியர் அபிவிருத்தி செயற்பாட்டின் கீழ் (SBTD) ஒழுங்குபடுத்தப்பட்ட உற்பத்தித்திறன் தொடர்பான செயலமர்வு இடம்பெற்றது.

இச்செயலமர்வில் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

பாடசாலையில் பசுமை உற்பத்தித்திறன் தொடர்பான சூழல் நேயச் செயற்பாடுகள் வினைத்திறனாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

தேசிய உற்பத்தித்திறன் விருது 2018ஆம் ஆண்டிற்கான போட்டியில் கலந்து கொண்டு ஆறுதல் பரிசாக மெச்சுரை விருது (Commendation) கிடைக்கப்பெற்றது.