நிறுவனம்: மனைப்பொருளியல் மன்றம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:10, 30 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=மனைப்பொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மனைப்பொருளியல் மன்றம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
வகை மன்றங்கள்
நாடு -
மாவட்டம் -
ஊர் -
முகவரி -
தொலைபேசி {{{தொலைபேசி}}}
மின்னஞ்சல் {{{மின்னஞ்சல்}}}
வலைத்தளம் {{{வலைத்தளம்}}}

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் மனைப்பொருளியல் மன்றமானது முதன் முதலில் 1992 ஆம் ஆண்டு தை மாதம் ஆசிரியர்கள் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டதாகும்.

இம் மன்றமானது பல உள்ளூர் உற்பத்திப் பொருட்களைர் செய்து பொருளீட்டியும், பொருட்காட்சி நடாத்தியும் தம் பணியைத் திறம்பட நடாத்தியது.

மாவட்ட மட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சிறந்த மனையாள் போட்டியில் இம் மன்ற மாணவி செல்வி கு. சர்மினி சிறந்த மனையாளாகத் தெரியப்பட்டு பரிசிலும் பெற்றுள்ளார்.

இம் மனறம் பல இடத்திலும் நடைபெறும் பொருகாட்சிகளுக்கு மாணவரை அழைத்துச் சென்று பார்வையிட்டுப் பயனும் அடைந்து வருகிறது.

இம்மன்றமானது சிறப்பாக கல்லூரு வைபவங்களுக்குத் தம்மால் இயன்ற பணிகளை முன்னின்று ஆற்றி வருந்துள்ளது.

மனைப்பொருளியல் ஆய்வு கூடத்தினை கழிவுப் பொருட்களால் உருவாக்கப்பட்ட ஆக்கங்களைக் கொண்டு அலங்கரித்தமை (2017)

தரம் 11 மாணவர்களுக்கான மனைப் பொருளியல் க. பொ. த. சாதரண வழிகாட்டல் கருத்தரங்கு மேற்கொள்ளப்பட்டமை (2017)

மாணவர்களை கோட்ட மட்ட வலய மட குறுவினா விடைப் போட்டிக்கு தயார்ப்படுத்தப்பட்டமை. (2017)