ஆளுமை:அப்துல் லதீஃப், அபூதாலிப்
From நூலகம்
| Name | அப்துல் லதீஃப் |
| Pages | அபூதாலிப் |
| Birth | |
| Place | மாத்தளை |
| Category | எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
அப்துல் லதீஃப், அபூதாலிப் மாத்தளையைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை அபூதாலிப். ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறுகதைகள், கவிதைகள், விமர்சனங்கள் எழுதியுள்ளார். வளர்பிறை சஞ்சிகையின் ஆசிரியராகவும் நொவஸ்தி செய்தி ஸ்தாபனத்தில் கொழும்பு துணை நிருபராகவும் கடமையாற்றியுள்ளார். அறிவுப் பொக்கிஷம் என்ற விருதினைப் பெற்றுள்ளார்.
Resources
- நூலக எண்: 1675 பக்கங்கள் 73-74