ஆளுமை:ஆனந்தராசா, சூசைப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
					| பெயர் | ஆனந்தராசா | 
| தந்தை | சூசைப்பிள்ளை | 
| பிறப்பு | 1936.05.12 | 
| ஊர் | குடத்தனை | 
| வகை | கலைஞர் | 
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
ஆனந்தராசா, சூசைப்பிள்ளை (1936.05.12 - ) யாழ்ப்பாணம், குடத்தனையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சூசைப்பிள்ளை. தனது தந்தையிடம் நாடகம் பயின்று 1960இலிருந்து நடித்துவந்தார். மாணவர் மட்டத்திலும் இளைஞர் மட்டத்திலும் நாடகங்கள், நாட்டுக்கூத்துக்களைப் பழக்கியும், பல நாடகங்களை எழுதி நடித்தும் நெறியாள்கை செய்தும் உள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 128