ஆளுமை:கணேச பண்டிதர்

From நூலகம்
Name கணேச பண்டிதர்
Birth 1843
Pages 1881
Place வண்ணார்பண்ணை
Category புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணேச பண்டிதர் (1843 - 1881) யாழ்ப்பாணம், வண்ணார் பண்ணையைச் சேர்ந்த புலவர். இவர் இந்தியாவில் இளையாற்றாங்குடியில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில், அந்நகர வணிகர் வேண்டிக்கொண்டமைக்கு இணங்க, அத்தல மான்மியத்தைத் தமிழில் மொழிபெயர்த்து இளசைப் புராணம்' இயற்றியுள்ளார். இவை விருத்தப் பாக்களால் ஆனவை. மேலும் பல செய்யுள்களை இவர் பாடியதுடன் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 83