ஆளுமை:கமலநாதன், வைத்திலிங்கம்
From நூலகம்
| Name | கமலநாதன் |
| Pages | வைத்திலிங்கம் |
| Birth | 1949.12.04 |
| Place | நவாலி |
| Category | கலைஞர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
கமலநாதன், வைத்திலிங்கம் (1949.12.04 - ) யாழ்ப்பாணம், நவாலியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வைத்திலிங்கம். இவர் அம்பலவாணர், எஸ். அருமைநாயகம் ஆகியோரிடம் நாடகக் கலை அறிவைப் பெற்றுப் பாடசாலையில் கல்வி கற்கும் காலத்திலிருந்து தனது கலைப்பணியை ஆற்றத் தொடங்கினார்.
இவர் கண்ணன் இசைக்குழுவில் பின்னணி இசைக் கலைஞராகவும் மானிப்பாய் பல நோக்குக் கூட்டுறவுச் சங்க வர்த்தக முகாமையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
இவரது சேவைக்காக நவாலி முருகானந்த சனசமூக நிலையத்தினால் பல்கலைவேந்தன் என்னும் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
Resources
- நூலக எண்: 15444 பக்கங்கள் 143