ஆளுமை:காசிநாதர், நீலகண்டர்
From நூலகம்
Name | காசிநாதர் |
Pages | நீலகண்டர் |
Birth | 1796 |
Pages | 1854 |
Place | அச்சுவேலி |
Category | புலவர், சோதிடர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
காசிநாதர், நீலகண்டர் (1796 - 1854) யாழ்ப்பாணம், அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர், சோதிடர். தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் சோதிடத்திலும் இவருக்குப் புலமை இருந்தது. இவர் தல புராணத்தை(பனங்காய்ப் பாரதம்) இயற்றியுள்ளார்.
Resources
- நூலக எண்: 963 பக்கங்கள் 76