ஆளுமை:கிறிஸ்தலொஸ், செபமாலை
From நூலகம்
Name | கிறிஸ்தலொஸ் |
Pages | செபமாலை |
Birth | 1947.11.29 |
Place | குருநகர் |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கிறிஸ்தலொஸ், செபமாலை (1947.11.29 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை செபமாலை. க. பொ. த. சாதாரண தரம் வரை கல்வி பயின்ற இவர், 1965 ஆம் ஆண்டிலிருந்து தனது கலைப்பயணத்தினை ஆரம்பித்தார்.
இவர் ஊனக்கண், ஒருவனுக்கு ஒருத்தி, வாழ்க்கை அழைக்கிறது, உயர்ந்த உள்ளம், சாணக்கியன் சபதம், சோக்கிரடீஸ், சாம்பிராட், அசோகன், ஓதெல்லோ போன்ற பல நாடகங்களில் நடித்துள்ளார்.
Resources
- நூலக எண்: 15444 பக்கங்கள் 148