ஆளுமை:சண்முகநாதன், ஐயம்பிள்ளை

From நூலகம்
Name சண்முகநாதன்
Pages ஐயம்பிள்ளை
Birth
Place நெடுந்தீவு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகநாதன், ஐயம்பிள்ளை நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்ப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர், ஆசிரியர், சமூக சேவையாளர். இவரது தந்தை ஐயம்பிள்ளை. இவர் அங்கு கனடாத் தமிழ்க் குரல் வானொலியில் சில காலம் ஒலிபரப்பாளராகவும் கனடா ஈழமுரசு பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினராகவும் போஷகராகவும் பணியாற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 143