ஆளுமை:நூர்தீன், என். எம்.

From நூலகம்
Name நூர்தீன், என். எம்.
Birth 1938.04.28
Place கொழும்பு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நூர்தீன் (1938.04.28 - ) கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர், கலைஞர். இவர் கலை, எழுத்து, ஊடகம் ஆகிய துறைகளில் பங்களிப்பு நல்கி வருகின்றார். இவர் சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், பாடல்களை எழுதியும் இசையமைத்தும் பாடியுள்ளார். இவர் கலாபூஷணம் விருது, இசைத்திலகம், இசைக்கோ, மூஸிக் நூரி, இசைக்கலாநிதி என்னும் பட்டங்களைப் பெற்றுள்ளார்.


Resources

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 29-37


வெளி இணைப்புக்கள்