ஆளுமை:பாகீரதி, கணேசதுரை

From நூலகம்
Name பாகீரதி
Pages -
Pages -
Birth 1952
Place யாழ்ப்பாணம்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாகீரதி, கணேசதுரை (1952) யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் பிறந்த கலைஞர். சிறுவர் அரங்கம், உளவளத்துணை சேவை என இயங்கி வருவதுடன், "அப்பாவின் மிதிவண்டி" குறும்படம், "கிடுகுவேலி" தொலைக்காட்சித் தொடர் ஆகியவற்றில் நடித்திருக்கிறார். நீண்ட காலமாக தெல்லிப்பழை சோலைக்குயில் அவைக்காற்றுக் கழகத்தை இயங்கி வருகின்றார். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் முன்னாள் உதவி அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. வலிகாமம் வடக்கு கலாசார பேரவை இவருக்கு 2014ஆம் ஆண்டு கலைச்சுடர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.