ஆளுமை:புஹாது, ஏ.

From நூலகம்
Name புஹாது
Birth 1975.07.02
Place அம்பாறை
Category ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புஹாது, ஏ. (1975.07.02 - ) அம்பாறையைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவர் லேக்ஹவுஸ், சங்கமம், தினக்கதிர், ஈஸ்டன் டைம்ஸ் ஆகிய பத்திரிகைகளின் நிருபராகப் பணியாற்றியதுடன் ஆய்வுக் கட்டுரைகள், செய்திகளை எழுதியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 43-46


வெளி இணைப்புக்கள்