ஆளுமை:மலர்விழி, கெங்காதரன்

From நூலகம்
Name மலர்விழி
Birth
Place காங்கேசன்துறை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மலர்விழி, கெங்காதரன் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் பிறந்த கலைஞர். வட இலங்கை சங்கீத சபையின் ஆசிரியர் தராதரப் பரீட்சியைில் சித்தி பெற்றவர். சோலைக்குயில் அவைக்காற்று களத்தில் இணைந்து பயிற்சிபெற்று சிறந்த நடிகையாகவும், நெறியாளராகவும் செயற்பட்டார். முயலார் முனைகிறார், வான்விளிம்பில் நட்சத்திரம், கோவலன் கண்ணகி, நிலவு, பாதம் போன்ற நாடகங்களை நெறியாள்கை செய்துள்ளதுடன் அவற்றில் முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.