ஆளுமை:மொஹம்மட், மொஹமட் ஹம்ஸா

From நூலகம்
Name மொஹம்மட், எம். எச்.
Pages மொஹமட் ஹம்ஸா
Pages ஜெஸீமா
Birth 1953.08.03
Place காலி
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மொஹம்மட், மொஹமட் ஹம்ஸா (1953.08.03 - ) காலியைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை மொஹமட் ஹம்ஸா; தாய் ஜெஸீமா. முஸம்மில் என்னும் பெயரால் அறியப்பட்ட இவர், கஸிதாகுழுக்களை அமைத்துத் திறம்படப் பயிற்றுவித்து, இஸ்லாமிய பொது வைபவங்களில் மேடையேற்றி வருகின்றார்.

Resources

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 69-74


வெளி இணைப்புக்கள்