ஆளுமை:விஜயலெட்சுமி, யோகேஸ்வரிநாதன்

From நூலகம்
Name யோகேஸ்வரி
Birth 1954
Place மண்டூர்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விஜயலெட்சுமி, யோகேஸ்வரிநாதன் 1954ஆம் ஆண்டு மட்டக்களப்பு மண்டூரில் பிறந்த எழுத்தாளர். ஆரம்பக் கல்வியை மண்டூர் இராமகிருஸ்ண மிஷன் பெண்கள் பாடசாலையிலும், மண்டூர் மகாவித்தியாலயத்திலும் கல்வி கற்றார். கதிர்காமக் கந்தன் மீது உள்ள அளவுக்கடந்த பக்தியின் காரணமாக மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி மீது முப்பது காவடிச் சிந்துகளை இயற்றியுள்ளார். சத்திய சாயி சமித்தியில் நடைபெறும் பஜனை, ஆன்மீக உரைகளில் பங்கேற்று வருகிறார்.


படைப்புகள்