ஆளுமை:வைத்திலிங்கம், துரையப்பா
From நூலகம்
Name | வைத்திலிங்கம் |
Pages | துரையப்பா |
Birth | 1939.01.19 |
Pages | 2008.05.28 |
Place | கலட்டி |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வைத்திலிங்கம், துரையப்பா (1939.01.19 - 2008.05.28) யாழ்ப்பாணம், கலட்டியைப் பிறப்பிடமாகவும் கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர், நிர்வாக அதிகாரி. இவரது தந்தை துரையப்பா. இவர் அரச நிர்வாகப்பணி, இலக்கியப் பணி ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். இவர் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் மண்ணின் கனவுகள் என்ற சிறுகதைத் தொகுதியையும் ஒரு திட்டம் மூடப்படுகிறது, பூம்பனிமலர்கள், சிறைப்பறவைகள், மண்ணின் குழந்தைகள் முதலான குறுநாவல்களையும் நாவல்களையும் ஆக்கித்தந்துள்ளார். இவரது சாதனைக்காக யாழ். இலக்கிய வட்டம், தகவம் போன்ற நிறுவனங்களினால் பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
Resources
- நூலக எண்: 7571 பக்கங்கள் 48
- நூலக எண்: 300 பக்கங்கள் 178