ஆளுமை:ஸப்வான், எம். எம்.

From நூலகம்
Name ஸப்வான், எம். எம்.
Birth 1954.05.19
Place மாத்தறை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஸப்வான் (1954.05.19 - ) மாத்தறையைச் சேர்ந்த எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், கலைஞர். இவர் திக்குவல்லை ஸப்வான் என்னும் புனைபெயரில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள் என்பவற்றை எழுதியதுடன் மேடை நாடகங்கள் பலவற்றை அரங்கேற்றிப் பிரதான பாத்திரமேற்று நடித்துள்ளார். இவர் சாமஶ்ரீ நிர்மாணசூரி, கலைச்சுடர் போன்ற பட்டங்கள் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 146-150


வெளி இணைப்புக்கள்