இளங்கதிர் 1998-1999 (32)
நூலகம் இல் இருந்து
					| இளங்கதிர் 1998-1999 (32) | |
|---|---|
|   | |
| நூலக எண் | 8313 | 
| ஆசிரியர் | - | 
| வகை | பல்கலைக்கழக மலர் | 
| மொழி | தமிழ் | 
| பதிப்பகம் | பேராதனைப் பல்கலைக்கழகம் | 
| பதிப்பு | 1999 | 
| பக்கங்கள் | 182 | 
வாசிக்க
- இளங்கதிர் 1998/1999 (17.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 - இளங்கதிர் 1998-1999 (எழுத்துணரியாக்கம்)
 
உள்ளடக்கம்
- தமிழ்ச் சங்கக் கீதம் - ஆக்கம்: சக்திதாசன்
 - Message From The Vice - Chancellor - Professor Leslie Gunawardana
 - பெருந்தலைவரின் வாழ்த்துக்கள் - பேராசிரியர் சி. தில்லைநாதன்
 - பெரும்பொருளாளர் வாழ்த்துகின்றார் ... - டாக்டர் .எம். ஏ. எம். சித்திக்
 - சங்கத் தலைவரின் வாழ்த்துக்கள் - க. நரேந்திதநாதன்
 - இதழாசிரியரின் இதயத்திலிருந்து ... - பா. பிரதாபன்
 - அட்டைப்படக் கவிதை: அழைப்பு - ஸ்ரீ. பிரசாந்தன்
 - சிலிக்கன் பள்ளத்தாக்கு: உலகின் உயர் தொழில் நுட்பச் சுரங்கம் - இன்றைய நிலைமை பற்றிய சில குறிப்புக்கள் - பேராசிரியர் மா. செ. மூக்கையா
 - உலக கணணி வலைப்பின்னல் (Internet) - வே. மகிந்தன்
 - ஈழத்துப் பூதந்தேவனார் பற்றிய கருத்து நிலைகள் - ஓர் உசாவல் - வ. மகேஸ்வரன்
 - வங்கித் துறையில் ஏற்பட்டு வரும் நவீன தகவல் தொழில்நுட்பங்கள் பற்றிய ஒரு நோக்கு - திரு. வ. தர்மதாசன்
 - மன்னார் மாவட்டத்தின் நாட்டுக்கூத்துக் கலை - அ. எட்வேட் நிக்சன் சொய்சா
 - கோதாவரி நதியும் சான்றோர் கவியும் - க. ஜெயநிதி
 - கவிதைகள்
- இது மரண தேசம் - ஐ. எம். ஜெமீல்
 - எச்சம் பார்த்துச் சொல்கிறோம் - வே. முருகதாசன்
 - காலத்தின் கல்லறையில் ... - யோ. அன்ரலி யூட்
 - நாசமான வாழ்க்கையும் .. ஒன்றுமில்லாத நிலையும் ... - ஸ்ரீ. பிரசாந்தம்
 - விடியுமா/ - வல்லிபுரம் சுகந்தன்
 - 'திரும்பிப்பார்த்த பொழுதினில்...' - கி. பாலநாதன்
 - விடியலை நோக்கி ... - ஷர்மிளா றஹீம்
 - புது யுகம் படைப்போம்! - செல்வி முனௌபியா ஏ. கபூர்
 - நாளைய சிவப்பு விடியலில் ... - லறீனா அப்துல் ஹக்
 - விடிவை நோக்கி விநோத ஆயத்தம் - வேழினி வல்லிபுரம்
 
 - இலங்கையின் பாதுகாப்புச் செலவினமும் பொருளாதார வளர்ச்சியில் அதன் தாக்கமும் - இராசா. கோகுலதாஸ்
 - சாருமதியின் கவிதைகள் - ஒரு கண்ணோட்டம் - செ. சிங்காரவேல்
 - உன்னோடு - சி. மைதிலி
 - இலங்கையிலுள்ள தமிழர்களும் சுயநிர்ணய உரிமை பற்றிய தத்துவமும் - சுமணசிறி லியனகே
 - தாவர நோயியலில் மூலக்கூற்று உயிரியலின் பங்கு - மணிமேகலா நாகநாதன்
 - சர்வதேச அரங்கை எதிர்கொள்ளும் சுதேசிய அரங்குகள் - சி. ஜெயசங்கர்
 - பனைவளத்தின் விஞ்ஞான, பொருளாதார கோட்பாடுகள் - ஒரு நோக்கு - சோ. கோகுலதாசன்
 - அகதி எனும் முத்திரை - றெ. வைகுந்தன்
 - இலங்கைப்ப் பல்கலைக்கழக வளர்ச்சிக்குத் தமிழர் பங்களிப்பு - பேராசிரியர் சி. தில்லைநாதன்
 - இருபதாம் நூற்றாண்டில் தலைமைத்துவம்: ஒரு மீள் பார்வை - பூ. சோதிநாதன்
 - சுதந்திர இலங்கையின் அரசியலமைப்புகளில் மனிதவுரிமைச்சட்டங்கள் - ஓர் ஒப்பீட்டாய்வு (சிறப்பாக பொதுஜன ஐக்கிய முன்னணியினால் முன் வைக்கப்பட்டுள்ள உத்தேச அரசியலமைப்பில் மனிதவுரிமைகள் - ஐப்பசி 1997 ) - ஆறுமுகம் யோகராஜா
 - சிறுகதை
- மீன் சந்தை - பா. மணிமாறன்
 
 - இலங்கையில் தேசிய ஒருமைப்பாட்டுப் பிரச்சினைக்கான் அடிப்படைக் காரணங்கள் - இஸ்மாயில் ஏ. நஜீம்
 - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் சார்பு - எதிர்வாதங்கள் - பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா
 - சமூக அரசியல் மெய்யியல் நோக்கில் காந்தீய அஹிம்சையும் - வன்முறையும் - எம். ஐ. எம். தௌபீக்
 - கட்டுரை
- இலங்கைத் தமிழ்த் தேசியவாதத்தின் பரிணாமம் - சுவர்ணராஜா நிலக்ஷன்
 
 - எங்கள் வரலாறுகள் காக்கப்படுமா? - யோகநாதன் திலீபன்
 - அடுத்த் நூற்றாண்டா, அது எப்போது? - பேராசிரியர் சி. சிவசேகரம்
 - புதிய நூற்றாண்டின் தேவை மாற்றங்களை உள்வாங்கும் முகாமை - இலங்கை ஒரு பார்வை - வ. சிவலோகதாசன்
 - உறவுகளைத் தேடி ... - ந. சந்திரிக்கா
 - நவீவ விவசாயத்துறை 12 ஆம் நூற்றாண்டை நோக்கி ... - முருகேசு ஸ்ரீவேணுகோபால சர்மா
 - தேடல் - சியாமளா சிவம்
 - கருகிப்போன அரும்புகள் - வல்லிபுரம் சுகந்தன்
 - 21 ஆம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் பயன்பாடு
 - நாடக விழா - 1998 - கலாநிதி துரை மனோகரன்
 - நாடக விழா '98 - "வழிதரமறுக்கும் வட்டங்களும் பரிதிப்பாதைப் பயணங்களும்" - எஸ். சரத்ஜெயனின்
 - நாடக விழா '98 - "இதுவரை இவர்கள்" - சி.எம். எம். மன்சூரின்
 - நாடக விழா '98 - "அன்னிய ஸ்வரங்கள்" - மௌ. சித்தார்த்தன்
 - நாடக விழா '98 - "கூடாரம்" - எஸ். ஸ்ரீதரன்
 - நாடக விழா '98 - "பொதி" - இ. ருஷாந்தன்
 - நாடக விழா '98 - "சிலுவைவாசிகள்" - வெ. தனேஸ்குமரன்
 - நாட்டுக் கூத்து - துஷ்டன் வதம்
 - 'குறுஞ்சித் தமிழமுதம்' - ஓர் விமர்சனம் - T. V. R. சங்கர்
 - சங்கத்தின் பாதையிலே ... - க. நரேந்திரநாதன்
 - செயலாளர் அறிக்கை - செ. கிள்ளிவளவன்
 - தமிழ்ச் சங்க நிர்வாகம் - 1998 /99
 - என்றென்றும் நன்றியுடன் .... - பா. பிரதாபன்