தாயகம் 2005.04-06 (53)
From நூலகம்
					| தாயகம் 2005.04-06 (53) | |
|---|---|
|   | |
| Noolaham No. | 1614 | 
| Issue | 2005.04-06 | 
| Cycle | காலாண்டிதழ் | 
| Editor | தணிகாசலம், க. | 
| Language | தமிழ் | 
| Pages | 60 | 
To Read
- தாயகம் 2005.04-06 (53) (4.85 MB) (PDF Format) - Please download to read - Help
 - தாயகம் 2005.04-06 (எழுத்துணரியாக்கம்)
 
Contents
- கவிதைகள்
- சுத்யெஸ்காவின் கண்கள் - வஸ்கோ பொபா (சேர்பியா, யூகோஸ்லாவியா, பி.1922)
 - தொலைதல் - த.ஜெயசீலன்
 - குறிப்பிடுகை - பத்தனையூர் வே.தினகரன்
 - பொம்மலாட்டம் - பா.தீபக்செல்வன்
 - ஆளுமை - செவ்வழகன்
 - அடியும் நுனியும் - எஸ்.ஜி.கணேசவேல்
 - நெஞ்சைக்கிளறும் நினைவுகளும் கனவுகளும் - அ.சந்திரஹாசன்
 - அரபு அகதி - அப்துல் வஹாப் அல்-பயாட்டி, தமிழில்: மணி
 - அதிகாரம் பற்றிய குறிப்பு - இயல்வாணன்
 - இன்றே எழுந்திடுவோம் - எஸ்.யாதவன்
 - தேர் பார்க்க வந்த தேர்கள் - அழ.பகீரதன்
 - விழிப்பே எங்கள் உலகு - செவ்வழகன்
 - வாழ்வியற் பிரிதல், சாவாற் பிரிக்கப்படல் - செள என்லாய் (முன்னாள் சீனப்பிரதமர்), தமிழில்: மணி
 - அணுயுகத்தின் வழியே ஒரு பயணி - மத்தெய் பொர்(பி.1913, ஸ்லொவீனியா, யூகோஸ்லாவியா) (Matej Bor)
 
 - விடுதலையின் வரலாறு
 - சிறுகதை: அகல்யா - வனஜா நடராஜா
 - உருவகக்கதை: இருப்பு - மொழிவரதன்
 - நூல் விமர்சனம்: மாலையாகாத மலர்கள் - சி.சிவசேகரம்
 - பேராசிரியர் நந்திக்கு எமது அஞ்சலி
 - தனஞ்சயன் தம்பதியினரின் பரதநாட்டிய பயிலரங்கு பற்றிய தொகுப்புரை: சமூகமாற்றத்தில் பரதம் - சோ.தேவராஜா
 - மத்தியதரைக் கடற்கரையோரத்திலமைந்த தொன்மையான அழகிய நகரம் பற்றிய சுருக்கமான சிந்தனைகள் - மஹ்முட் டர்லிஷ் கவிதை (1980), தமிழில்: ஸ்வப்னா
 - சீனச் சிறுகதை: பொதி - ஜீசெங்ராவோ, தமிழில்: கே.ஏ.சீவரட்ணம்
 - எழுத்தாளர் செம்பியன்செல்வனுக்கு அஞ்சலி
 - தான் விரும்பாத்தியாகி ஒருவர் (விடுமுறை நிகழ்வொன்று) - அன்டஸ் செக்கெவ், தமிழில்: குழந்தை ம.சண்முகலிங்கம்
 - தம்பரின் இரும்புப் பெட்டி - ஸ்ரீ
 - நூல் விமர்சனம்: திருக்குமரன் கவிதைகள் - சிவசேகரம்
 - நூல் விமர்சனம்: ஓர் இலக்கிய உலா - சோ.பத்மநாதன்
 - சேதுசமுத்திரத்திட்டமும் அதன் பாதிப்புக்களும் - சிவ.இராஜேந்திரன்