நிறுவனம்:கச்சேரி கிழக்கு சனசமூக நிலையம்
From நூலகம்
| Name | கச்சேரி கிழக்கு சனசமூக நிலையம் |
| Category | சனசமூக நிலையம் |
| Country | இலங்கை |
| District | யாழ்ப்பாணம் |
| Place | கச்சேரி |
| Address | கச்சேரி கிழக்கு, யாழ்ப்பாணம் |
| Telephone | |
| Website |
அரியாலை மத்தி மேற்கில் காணப்படும் தியாகராசா நினைவு மண்டபமான கச்சேரி கிழக்கு சனசமூக நிலையம் மறைந்த திரு தியாகராசா அவர்களுடைய ஞாபகார்த்தமாக கண்டி வீதியில் ஆரம்பிக்கப்பட்ட தியாகராசா படிப்பகம் 1987ம் ஆண்டு கச்சேரி கிழக்கு சனசமூக நிலையமாக பதிவு செய்யப்பட்டு அப்பிரதேச மக்களுக்கு சேவையாற்றி வருகின்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.