நிறுவனம்:யாழ்/ காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி

From நூலகம்
Name யாழ்/ காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி
Category பாடசாலைகள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place காங்கேசன்துறை
Address காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணத்தில் காங்கேசந்துறையில் உள்ள நடேஸ்வராக் கல்லூரி வீதியில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயரில் இயங்கி வந்த இந்தப் பாடசாலை பாலர் பிரிவு தொடக்கம் உயர்தர வகுப்புகளைக் கொண்ட ஒரு பாடசாலையாகும்.

அரசாங்கம் பாடசாலையைப் பொறுப்பேற்கும்வரை திரு.தம்பிப்பிள்ளை, மாவிட்டபுரத்தைச் சேர்ந்த திரு. சிவஞானம் ஆகியோர் தொடக்கத்தில் நடேஸ்வராக் கல்லூரியின் முகாமையாளராக கடமையாற்றினர். 1980களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்த இப்பாடசாலை தற்போது தெல்லிப்பளையில் இயங்கிவருகின்றது.

Resources

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 73-76

வெளி இணைப்புக்கள்