நிறுவனம்:யாழ்/ காரைநகர் களபூமி மாதா கோயில்
From நூலகம்
| Name | யாழ்/ காரைநகர் களபூமி மாதா கோயில் |
| Category | இந்து ஆலயங்கள் |
| Country | இலங்கை |
| District | யாழ்ப்பாணம் |
| Place | காரைநகர் |
| Address | காரைநகர், யாழ்ப்பாணம் |
| Telephone | |
| Website |
களபூமி மாதா கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இக் கோவிலின் மூலஸ்தானத்திலுள்ள அம்மன் சிலை வலது கரத்தில் சிலம்புடனும் தலையில் சாய்வான கொண்டையுடனும் நின்ற கோலத்தில் காணப்படுவது போன்ற அமைப்புடன் உள்ளது.
Resources
- நூலக எண்: 3769 பக்கங்கள் 209-210