நிறுவனம்:யாழ்/ மல்லாகம் விசாலாட்சி வித்தியாலயம்

From நூலகம்
Name யாழ்/ மல்லாகம் விசாலாட்சி வித்தியாலயம்
Category பாடசாலைகள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place மல்லாகம்
Address மல்லாகம், யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

மல்லாகம் விசாலாட்சி வித்தியாலயமானது யாழ்ப்பாண மாவட்டத்தின் மல்லாகம் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இப் பாடசாலை 19ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் 1893 வரையில் ஒரு திண்ணைப்பள்ளியாகச் சுன்னாகத்தை சேர்ந்த செவ்வந்திநாதர் சின்னப்பா அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு அவரது சகோதரன் சுவாமிநாதன் அவர்களால் நடாத்தப்பட்டு வந்துள்ளது. அதனால் இப் பாடசாலையை முன்னோர்கள் சீனியப்பா பாடசாலை என்று வழங்கி வந்துள்ளனர்.

1960ஆம் ஆண்டு கல்வி மறுமலர்ச்சியின் பயனாக இப் பாடசாலை அரசுடமையாக்கப்பட்டதோடு 1971ஆம் ஆண்டுகளில் பாடசாலையின் புணர்நிர்மான வேலைகள் செய்யப்பட்டுள்ளன.

Resources

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 49-50